மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை வசதிகள்
புதுதில்லி எய்ம்ஸ் (AIIMS New Delhi), சண்டிகர் பிஜிஐஎம்இஆர் (PGIMER Chandigarh), புதுச்சேரி ஜிப்மர் (JIPMER Puducherry) ஆகிய மருத்துவமனைகளில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு (பணியாற்றுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள்) தற்போது இலவச சிகிச்சை வசதிகள் கிடைக்கும்.